மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!!

0
மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!!
மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் தடை.., சட்டுபுட்டுனு வேலைய முடிங்க!!!

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரம் உள்ளது. ஆனால் மாதந்தோறும் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய சில இடங்களில் துணை மின் நிலையங்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த நேரத்தில் பொதுமக்கள் அவதி படாமல் இருக்க மின்தடை செய்யும் நாளை முன்னதாகவே அறிவித்து விடுகின்றனர். அதன்படி நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

காவிரி நீரை இவ்ளோ கனஅடி திறந்துவிட வேண்டும்., கர்நாடகா அரசுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

பல்லடம் அண்ணா நகர், மின் நகர், காளிவேலம்பட்டி, லட்சுமி மில்,பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராச கவுண்டம்பாளையம், சின்னி கவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here