WFH பார்க்கிறீங்களா? இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் POWER CUT!!!!

0
WFH பார்க்கிறீங்களா? இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் POWER CUT!!!!
WFH பார்க்கிறீங்களா? இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் POWER CUT!!!!

தமிழக மின் வாரியம் மக்களுக்கு தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் நாளை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சமயநல்லூர், வலையப்பட்டி பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுவதால் நாளை காலை 9ம் மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக அப்பகுதி துணை மின் நிலையங்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மின்தடை செய்யப்படும் பகுதி:

ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், குறவன் குளம், முடுவார்பட்டி, தேவசேரி, தேனூர், கட்டபுளி நகர், தேடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here