தமிழகத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அப்போது ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவையில் உள்ள சோமனூர், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் மற்றும் காளிபாளையம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
அடி தூள்., பையா 2 படத்தில் இவர் தான் ஹீரோவாம்., அதிரடியாக வெளியான சூப்பர் அப்டேட்!!
எனவே சோமனூர், ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், செந்தில்நகர், சாமளாபுரம், இராமாச்சியம்பாளையம், தொட்டியபாளையம், பரமசிவம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, தண்ணீர்பந்தல், அய்யம்பாளையம், செகுடந்தாளி, எளச்சிபாளையம் மற்றும் காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.