இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் இடங்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. அதன்படி நாளை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், நடுப்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரைக்காட்டு வலசு, கோவில் பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், வள்ளிபுரம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, குருக்கு வலசு, நம்ம கவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், காகம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு மற்றும் கரட்டுப்புதூா்.