மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த மாவட்டத்தில் Power Cut.., அறிவிப்பு வெளியீடு!!!

0
மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த மாவட்டத்தில் Power Cut.., அறிவிப்பு வெளியீடு!!!
மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த மாவட்டத்தில் Power Cut.., அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சென்னையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், சுமித்ரா நகர், வைதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் இது இலவசம்…, உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here