தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. குறிப்பாக அணுமின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை இருளிபட்டி மற்றும் தேவனூர்புதூர் பகுதிகளில் மாதந்தோறும் பணிகள் நடைபெற இருப்பதால் தேவனூர்புதூர், செல்லம் பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரம், நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், ஜனபசத்திரம், நெடுவரம்பாக்கம், ஜெகநாதபுரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.