தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை மின் தடை…, முழு விவரம் உள்ளே!!!

0
தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை மின் தடை..., முழு விவரம் உள்ளே!!!
தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை மின் தடை..., முழு விவரம் உள்ளே!!!

தமிழகத்தில் தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழ் நாட்டில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சரி செய்ய அரசும் பல முயற்சிகளை எடுத்து தான் வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனாலும் மின்தட்டுப்பாடு குறைந்தபாடில்லை. அந்த வகையில் நாளை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான மயிலாப்பூர், போரூர் ஆகிய இடங்களில் மின் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக மயிலாப்பூர் வொய்ட்ஸ் ரோடு முழுவதும் நாளை (13.05.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகிய எலான் மஸ்க்., வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் பொது மக்கள், கடை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வசதிகளை முன்கூட்டியே செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here