
அணுமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அப்போது ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் நாளை கரண்ட் கட்டாகும் பகுதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தணி நகரம், கர்லம்பாக்கம், பெருமாநல்லூர், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாங்குப்பம், நெடியம், கொளத்தூர், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், அகூர், புண்ணியம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுபோக பொதட்டூர்பேட்டை, சுரைக்காய் பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலபூடி, அம்மனேரி, லட்சுமாபுரம், பொன்பாடி, அம்மையார்குப்பம் தெற்கு, கதனநகரம், சின்ன கடம்பூர், மத்தூர், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரி பேட்டை, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர், கிருஷ்ணாகுப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம்? இனி ஊதியம் இவ்வளவு அதிகரிக்கும்? வெளியான தகவல்!!!