தமிழகத்தில் அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறு கசிவுகளை சரி செய்வதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியின் போது ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மதுரை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
எனவே கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ் நகர், அன்சாரி 1 முதல் 7 வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, பிரசன்னா நகர், ஜெயபாரத், எம் எம் சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங் ரோடு, விமான நிலையம், பார்மகாலனி, சின்ன ஓடப்பட்டி, பி.பி குளம், உழவர் சந்தை, அரசு குவாட்டர்ஸ், பாலமந்திரம், விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர், வண்டிபதி,ரத்தினசாமி நாடார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே உஷார்., இந்த மாவட்டங்களில் மிக கனமழை வரப்போகுது? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!!