தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடி மாதத்தை முன்னிட்டு கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் 9 தேதி(நாளை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் அந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 12ம்(சனிக்கிழமை) அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் விவகாரம்: இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here