மக்களே அலர்ட்டா இருங்க.., தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழை வெளுத்து வாங்கப் போகுது.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக காலையில் வெயிலுடன் ஆரம்பித்து வானிலை மாற்றத்தால் மாலை நேரங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வேகத்தில் அரைசதம் கண்ட இந்திய பவுலர்…, சர்வதேச அளவில் டாப் 2வில் இடம் பிடித்து அசத்தல்!!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக நாளை ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர்,கடலூர், பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here