தமிழ்நாட்டில் இன்றைய தக்காளி விலை நிலவரம்., ஒரு கிலோ இவ்ளோவா?

0
தமிழ்நாட்டில் இன்றைய தக்காளி விலை நிலவரம்., ஒரு கிலோ இவ்ளோவா?
தமிழ்நாட்டில் இன்றைய தக்காளி விலை நிலவரம்., ஒரு கிலோ இவ்ளோவா?

தமிழகத்தில் சமீப காலமாக அத்தியாவசிய காய்கறியான தக்காளி விலை கிலோ 200 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளால் அவதியுற்று வரும் பொதுமக்களுக்கு தக்காளி விலை உயர்வு கூடுதலான சிரமங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த வாரம் தக்காளி கிலோ 70 ரூபாய் வரை குறைந்ததால் பலரும் நிம்மதியில் இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் கடந்த இரு தினங்களாக தக்காளி விற்பனை விலை மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 31) சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.07.2023) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here