தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்து வரும் தக்காளி விலை., இன்று ஒரு கிலோ எவ்ளோன்னு தெரியுமா?

0
தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்து வரும் தக்காளி விலை., இன்று ஒரு கிலோ எவ்ளோன்னு தெரியுமா?
தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்து வரும் தக்காளி விலை., இன்று ஒரு கிலோ எவ்ளோன்னு தெரியுமா?

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் தக்காளி உற்பத்தி குறைந்ததால், 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகி வந்த ஒரு கிலோ தக்காளி ரூ.200 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த இரு தினங்ககளாக இருந்து சந்தைகளில் தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் நேற்றும் இன்றும் (ஆகஸ்ட் 7) ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் காலங்களில் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தக்காளி விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அடேங்கப்பா.., ஜெயிலர் படம் ரிலீசே ஆகல.., அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா? தலைவரு அலப்பறை ஆரம்பம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here