அடேங்கப்பா.., அதிரடியாக குறைந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா??

0
அடேங்கப்பா.., அதிரடியாக குறைந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா??
அடேங்கப்பா.., அதிரடியாக குறைந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா??

வட மாநிலங்களில் பெய்த கனமழையால் தமிழகத்தில் தக்காளி வரத்து தாறுமாறாக குறைந்தது. இதனால் தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி நேற்று ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்து ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here