தமிழகத்தில் தக்காளி விலை குறைய இதுதான் வழி? ஸ்கெட்ச் பிளான் போட்ட முன்னாள் அமைச்சர்!!!

0
தமிழகத்தில் தக்காளி விலை குறைய இதுதான் வழி? ஸ்கெட்ச் பிளான் போட்ட முன்னாள் அமைச்சர்!!!
தமிழகத்தில் தக்காளி விலை குறைய இதுதான் வழி? ஸ்கெட்ச் பிளான் போட்ட முன்னாள் அமைச்சர்!!!

சமீப காலமாக தமிழகத்தில் தக்காளி விலை ராக்கெட் போல ஏறிக்கொண்டே வருவதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சிறந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முக்கிய யோசனையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது “தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அண்டை மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்து, தமிழகத்தில் மானிய விலையில் விற்க ஏற்பாடு செய்யலாம். இப்படி செஞ்சாலே தக்காளி விலை கொஞ்ச நாள்ல குறைச்சிடும். இந்த கொள்முதல் பணிக்காக 1,000 கோடி நிதி ஒதுக்குங்களேன்.” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்…, தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here