இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., தாறுமாறாக சரிந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா???

0
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., தாறுமாறாக சரிந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா???
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., தாறுமாறாக சரிந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா???

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் படி நேற்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.150 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோவுக்கு 30 குறைந்து 120 க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளியை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இத்தனை நாள் கவலை அடைந்த இல்லத்தரசிகள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

முத்துவை விஜயாவிடம் கோர்த்து விட்ட ரோகிணி.., வந்த முதல் நாளே சகுனி வேலைய ஆரம்பிச்சுட்டீங்களே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here