மீண்டும் மீண்டுமா., தமிழகத்தில் உச்சத்தை நோக்கி செல்லும் தக்காளி விலை., இன்னைக்கு எவ்ளோன்னு தெரியுமா?

0

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழ்நாட்டில் சமீப காலமாக அத்தியாவசிய காய்கறி பொருளான தக்காளியின் விற்பனை விலை அதிகரித்து வந்தது. இதனால் கலக்கமடைந்திருந்த இல்லத்தரசிகளுக்கு, கடந்த 24 ஆம் தேதி ஒரு கிலோ தக்காளி விற்பனை விலை ரூ.70 முதல் ரூ.100 என குறைந்து, ஓரளவு நிம்மதியை தந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தக்காளி விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (ஜூலை 30) சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் தீடீரென ஏற்பட்ட நில அதிர்வு…,காரணம் இவர் தானாம்…,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here