வாகன ஓட்டிகளே…, சுங்கச்சாவடியில் கட்டண முறையில் இத செய்ய மறந்துடாதீங்க…, வெளியான முக்கிய தகவல்!!

0
சாலை போக்குவரத்து பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாநில அரசும் அதன் மாவட்டங்கள் மற்றும் அதன் எல்லை பகுதிகளில் சுங்க சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்படும் சுங்க சாவடிகளுக்கு, அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது சுங்கக் கட்டண முறை ஃபாஸ்டாக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், பலர் தங்களது வாகனத்தில் ஃபாஸ்டாக் பொருத்தமலேயே உள்ளனர். இதனை வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பொருத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஃபாஸ்டாக் பயனர்கள் KYC ஆவணங்களையும் இணைக்குமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here