திருக்கல்யாணத்தை முன்னிட்டு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கும் .., ராசிபலன் உள்ளே!!

0
திருக்கல்யாணத்தை முன்னிட்டு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கும் .., ராசிபலன் உள்ளே!!
திருக்கல்யாணத்தை முன்னிட்டு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கும் .., ராசிபலன் உள்ளே!!

மதுரை என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது சித்திரை திருவிழா தான். மதுரை மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் பலரும் கொண்டாடும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சொக்கநாதரின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக அரங்கேறியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பார்க்க கோடிக்கணக்கான மக்கள் மதுரையின் நான்கு சித்திரை வீதிகளிலும் திரண்டுள்ளனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள மற்ற பிற மாவட்டங்களிலும் கோவில் விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்படி விசேஷமான இந்நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உள்ள இன்றைய ராசி பலனை பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் எந்த ஒரு வேலையை செய்தாலும் நன்மை தரக்கூடியதாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வும் அசதியும் இருப்பதால் அவர்கள் ஓய்வு எடுப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எங்கு சென்றாலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் புது நட்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று யாரிடம் பேசினாலும் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக பணம் வரவு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகம் இருப்பதால் எதிலும் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று எந்த வேலையை செய்தாலும் ஒரு ஆக்கத்துடன் செய்வீர்கள்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று செல்வ செழிப்புடன் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் இன்று முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here