Thursday, April 22, 2021

இன்றைய தலைப்பு செய்திகளின் சுருக்கம்..!!

Must Read

இன்றைய மாநில, மத்திய மற்றும் உலக செய்திகள் இதோ..
 1. கரோனா பாதிப்பு உலக அளவில் 1.42 கோடியை தாண்டியது ;அமெரிக்காவில் ஒரு நாள் பாதிப்பு   71, 500 ஐ தாண்டியது !!
 2. தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
 3. இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் – ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது !!
 4. மதுரை ,தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு !
 5. சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.417 கோடி மதிப்புள்ள தொலைத்தொடர்பு ஒப்பந்த பணிகள்  ரத்து – ரயில்வே அதிரடி !!
 6. கரோனாவால் பாதிக்கப்பட்ட 150 நாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி – பிரதமர் மோடி உரை
 7. மஹாராஷ்டிராவில் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது – இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சம்..!!
 8. சென்னையில் திங்கட்கிழமை முதல் பிளாஸ்மா வங்கி தொடக்கம், அலோபதி சிகிச்சைக்கு முன்னுரிமை – அமைச்சர் விஜயபாஸ்கர்
 9. கறுப்பர் கூட்டம் யூடூயூப் சேனலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதீய ஜனதா கட்சி –  3 பிரதிகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு !!
 10. இன்ஜினியரிங் சேர்க்கை பதிவு துவக்கம்- செப் 10 முதல் கவுன்சிலிங் !!
 11. சிறந்த வணிக சூழலை உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலுக்கு – சீனா கடிதம் !!
 12. சென்னையில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் – எடப்பாடி பழனிச்சாமி
 13. 560 பல்கலைக்கழகங்கள் ஆதரவு! செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தியே ஆக வேண்டும் – யுசிஜி தகவல்!!
 14. கடந்த 20 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல் விலை; டீசல் விலை தொடர்ந்து உயர்வு !!
 15. எவ்வவளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது – பெரியார் சிலை குறித்து ராகுல்கந்தி ட்வீட்!!
 16. திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயருக்கு கரோனா !!
 17. தேர்வுகள் நடத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாதா?? – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் !!
 18. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை – எந்த எதிர்மறை நிகழ்வும் இல்லை !!
 19. கரோனா வைரஸ் சிகிச்சை ; காசநோய் தடுப்பூசி கோவிட் 19 வராமல் தடுக்குமா – தமிழக அரசு பரிசோதனை !!
 20. ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் !!
 21. மாநிலங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி க்கள் வரும் – 22 ம் ந்தேதி பதவி ஏற்பு !!
 22. இந்தியா அமெரிக்கா இடையே அவசர கால கச்சா எண்ணெய் சேமிப்பு ஒப்பந்தம் !!
 23. கோழிக்கோடு நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை  – சுமார் 100 கிலோ தங்கம் கேரளவுக்குள் புழங்குவதாக தகவல் !!
 24. கரோனா தடுப்பூசி மருந்து இறுதி கட்டத்தை எட்டியது – எந்த பாதிப்பும் பின் விளைவும் இல்லை என ஹரியானா அரசு அறிவிப்பு !!
 25. காரனோ சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்
 26. அஸ்ஸாமில் கனமழை – பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு
 27. ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு பணி ஆணையை வழங்கினார் – முதல்வர் பழனிச்சாமி !
 28. கந்த சஷ்டி கவச விவகாரம் – மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.பி வேலுமணி கேள்வி !
 29. டிக் டாக்கிற்கு மாற்றாக புதிய செயலி – திருப்பூர் இளைஞர்கள் அசத்தல் !!
 30. சாத்தான்குளம் சிறுமி கொலை- வெளிவரும் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் !!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -