மக்களே உஷார்.., வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!!

0
மக்களே உஷார்.., வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!!
மக்களே உஷார்.., வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விடாமல் பெய்யும் கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் தெலுங்கானா மாநிலத்தில் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை கிழக்கு உத்தரபிரதேசத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் மேற்கு உத்தரபிரதேசத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மழை பெய்யும். அதே போல் , மும்பையில், நிதி தலைநகரில் மிதமான மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதியில் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வேட்டையன் ராஜா வரார் வரார்.., ராகவா லாரன்ஸின் லுக்கை வெளியிட்ட “சந்திரமுகி 2” படக்குழு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here