தமிழக மக்களே உஷாராகிக்கோங்க., இந்த தேதியில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை.,  வானிலை மையம் எச்சரிக்கை!!!

0

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு மக்களை உறைய வைத்திருந்தது. இப்படி இருக்கையில்    வானிலை மையம்  முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடுமாம்.

மேலும் அதையடுத்து 11 முதல் 15 ஆம் தேதி வரை தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமாம். மேலும் கடலில் சூறாவளி காற்றுக்கு வாய்ப்பில்லாத காரணத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல எந்த ஒரு தடையும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி., எப்போது தொடங்கும்? ஒன்றிய அமைச்சர் பதில்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here