தமிழக மக்களுக்கு மழை அறிவிப்பு., இந்த தேதிகளில் உஷாராகிக்கோங்க., வானிலை மையம் அதிரடி அப்டேட்!!

0
தமிழக மக்களுக்கு மழை அறிவிப்பு., இந்த தேதிகளில் உஷாராகிக்கோங்க., வானிலை மையம் அதிரடி அப்டேட்!!

கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவின் தெற்கு பகுதியில் தற்போது வளிமண்டல கிழக்கு சுழற்சி நிலவி வருகிறதாம்.

இதனால்  அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதோடு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் காலை நேரங்களில் மட்டும் பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.  மேலும் தென்னிந்திய கடற்கரைகளில் சூறாவளி காற்றுக்கு வாய்ப்பில்லை என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஏதும் இல்லை.

Enewz Tamil WhatsApp Channel 

மத்திய  பட்ஜெட் 2024..,  விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here