தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதரப்போகும் மழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதரப்போகும் மழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதரப்போகும் மழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதை தொடர்ந்து தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான சாரல் விழக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here