தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
இந்த பொருளுடன் செல்ஃபி எடுத்து அனுப்புங்கள்., பிரதமர் மோடி வேண்டுகோள்!!!