தமிழகத்தின் இந்த 5 மாவட்ட மக்களே உஷார்.., கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

0
தமிழகத்தின் இந்த 5 மாவட்ட மக்களே உஷார்.., கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!
தமிழகத்தின் இந்த 5 மாவட்ட மக்களே உஷார்.., கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் அதிகாலை வேளையில் பணி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

IND vs ENG 2nd Test: இந்திய அணியில் அறிமுகமான RCB வீரர்…. வெளியான நியூ அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here