தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

0
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

இது தவிர சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிக காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு…, புதுவையில் வெளியான அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here