இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

0
இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!
இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஜூன் 01) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு அதன் விலைகளை பார்ப்போம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 65
தக்காளி 34
பெரிய வெங்காயம் 24
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 150
பீட்ரூட் 25
கேரட் 40
உருளைக்கிழங்கு 40
தேங்காய் 26
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 80
கத்தரிக்காய் 40

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (01.06.2024)., முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here