இல்லத்தரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.., தாறுமாறாக குறைந்த தக்காளியின் விலை.., ஒரு கிலோ எவ்வளவா??

0
இல்லத்தரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.., தாறுமாறாக குறைந்த தக்காளியின் விலை.., ஒரு கிலோ எவ்வளவா??
இல்லத்தரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.., தாறுமாறாக குறைந்த தக்காளியின் விலை.., ஒரு கிலோ எவ்வளவா??

தக்காளியின் விலை சில காலமாக உச்சத்தை தொட்ட நிலையில், மக்கள் பலரும் அவதிக்குள்ளாகினர். தக்காளியின் வரத்து குறைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது. கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. மேலும் சில நாட்களாக விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம்.., இனிதே தொடங்கி வைத்த முதல்வர்!!

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??

இப்படி இருக்க இப்பொழுது சென்னை மற்றும் மதுரையில் தக்காளியின் இன்றைய விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்பொழுது தக்காளியின் வரத்து அதிகமாகியுள்ளதால் இப்பொழுது விலை குறைந்துள்ளது. சென்னையில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here