சூப்பர்.., இல்லத்தரசிகளின் தாகத்தை தனித்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா??

0
சூப்பர்.., இல்லத்தரசிகளின் தாகத்தை தனித்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா??
சூப்பர்.., இல்லத்தரசிகளின் தாகத்தை தனித்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா??

வட மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கடந்த வாரம் வரை 150 க்கு மேல் விற்கப்பட்ட தக்காளி இப்போது 100 க்கும் கீழ் சரிந்துள்ளது. தக்காளி விலை குறைந்ததால் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில். இன்று கிலோவுக்கு 10 குறைந்து 90 க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் தாறுமாறாக குறைந்துள்ளது.

கந்துவட்டிகாரனிடம் கொத்தாக சிக்கிய விஜயா.., சரியான நேரத்தில் வந்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here