தமிழகத்தில் தக்காளி விலை கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது அதற்கு மாறாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 15 முதல் 20 ரூபாய்க்கு கீழ் விற்கப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் தக்காளி வரத்து அதிகரித்ததால் சரியான விலை கிடைக்காமல் சாலை கொட்டும் அவலம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தக்காளி பயரிட்டதால் கடும் நஷ்டத்தை சந்திப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ரோகிணியிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.., விஜயாவிடம் வசமாக சிக்கிய முத்து.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!!