எக்குத்தப்பாக எகிறிய தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு குறைஞ்சிடுச்சா??

0
எக்குத்தப்பாக எகிறிய தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு குறைஞ்சிடுச்சா??
எக்குத்தப்பாக எகிறிய தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு குறைஞ்சிடுச்சா??

தமிழகத்தில் தக்காளி விலை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களில் பல மடங்காக உயர்ந்து ஒரு கிலோ 180 க்கு விற்கப்பட்டது. மேலும் சில்லறை கடைகளில் ஒரு கிலோ 200 ரூபாயை தாண்டி விற்கப்பட்டதால் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை இன்றைய நிலவரப்படி கிலோவுக்கு ரூ.40 குறைந்து கோயம்பேடு மார்க்கெட்டில் 140 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here