இனி உனக்கு மவுசு கிடையாது.., தொடர்ந்து சரியும் தக்காளி விலை.., இவ்வளவு குறைஞ்சிடுச்சா!!!

0
இனி உனக்கு மவுசு கிடையாது.., தொடர்ந்து சரியும் தக்காளி விலை.., இவ்வளவு குறைஞ்சிடுச்சா!!!
இனி உனக்கு மவுசு கிடையாது.., தொடர்ந்து சரியும் தக்காளி விலை.., இவ்வளவு குறைஞ்சிடுச்சா!!!

தமிழகத்தில் தற்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நாளுக்கு நாளுக்கு விலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் படி நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோவுக்கு ரூ.30 குறைந்து நிலையில், இன்று மீண்டும் ரூ.20 குறைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து வெங்காயம் ரூ.22 க்கு, உருளை ரூ.32 க்கும், சின்ன வெங்காயம் ரூ.80 க்கும், ஊட்டி கேரட் ரூ.60 க்கும், வெண்டைக்காய் ரூ.35 க்கும், பச்சை மிளகாய் ரூ.45 க்கு விற்கப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் சுசித்ரா?? வெளியான ஷாக் அப்டேட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here