கிடுகிடுவென உயரும் தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??

0
கிடுகிடுவென உயரும் தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??
கிடுகிடுவென உயரும் தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 140 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து 130 க்கு விற்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழகத்தில் தக்காளி விலை குறைந்து கொண்டே வந்தாலும் வட மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் டெல்லி மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.203 வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here