தாறுமாறாக சரியும் தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
தாறுமாறாக சரியும் தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
தாறுமாறாக சரியும் தக்காளி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்திற்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ நேற்று முன் தினம் வரை 180 க்கு வரை விற்கப்பட்டது. அதன் பின் வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தக்காளி விலை சரிய தொடங்கியது. அதன்படி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 180 க்கு விற்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இன்றைய நிலவரப்படி அதிரடியாக ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து 160 க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரைக்கும் 300 டன் தக்காளி வந்த நிலையில் தற்போது அது 400 டன் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here