ஆத்தி.., ஒரே நாளில் மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!!

0
ஆத்தி.., ஒரே நாளில் மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!!
ஆத்தி.., ஒரே நாளில் மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!!

தமிழகத்திற்கு தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விலை குறைய தொடங்கியது. அதன்படி ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இப்போது 140 க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 170 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளியை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here