தமிழகத்தில் அமலாகிறதா கூடுதல் கட்டுப்பாடுகள் ?? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று அவசர ஆலோசனை!!

0

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளதால், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல்வர் ஆலோசனை :

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மாநிலத்தில் தற்போது 3ம் அலை பரவல் ஆரம்பித்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அண்மையில் தெரிவித்தார். இந்த நிலையில், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி மருத்துவ அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இதனால், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here