தங்கத்தின் இன்றைய நிலவரம் – சவரனுக்கு ரூ.152 குறைவு!!!

0
தங்கத்தின் இன்றைய நிலவரம் - சவரனுக்கு ரூ.152 குறைவு!!!
தங்கத்தின் இன்றைய நிலவரம் - சவரனுக்கு ரூ.152 குறைவு!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது சில நாட்களாக அதிகரித்து இருந்த நிலையில் தற்போது இதன் விலையானது குறைந்துள்ளது. அதன்படி இன்றைய விலையானது சவரனுக்கு ரூ.152 குறைந்து விற்பனையானது செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை நிலவரம் :

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று மற்றும் தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான ஆசையானது மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.

தங்கத்தின் இன்றைய நிலவரம் - சவரனுக்கு ரூ.152 குறைவு!!!
தங்கத்தின் இன்றைய நிலவரம் – சவரனுக்கு ரூ.152 குறைவு!!!

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் இல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. அதன்படி சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்தது. தற்போது சென்னையில் இன்றைய (ஆகஸ்ட் 30) தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.152 என குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலையானது ஒரு சவரன்க்கு ரூ.35,904 விற்பனையாகிறது. மேலும் 22 கேரட் நகையானது ஒரு கிராம் ரூ.19 வரை குறைந்து ரூ.4,488 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சரிவு கண்டுள்ளது. வெள்ளியின் விலையானது 30 காசுகள் குறைந்து ரூ.68 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here