ஒடிசா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
ஒடிசா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
ஒடிசா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

வட மாநிலங்களான ஒடிசா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பலங்கிர் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்த மாவட்டத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..,, இந்த அருவியில் குளிக்க தடை..,, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here