இன்று முதல் மே 23ம் தேதி வரை ட்ரிபிள் லாக்டவுன் – மாநில அரசு அதிரடி!!

0
இன்று முதல் மே 23ம் தேதி வரை ட்ரிபிள் லாக்டவுன் - மாநில அரசு அதிரடி!!
இன்று முதல் மே 23ம் தேதி வரை ட்ரிபிள் லாக்டவுன் - மாநில அரசு அதிரடி!!

கேரளா மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் குறைந்து வராத காரணத்தினால் அந்த மாவட்டங்களில் தற்போது ட்ரிபிள் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது.

26 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் குறைந்த கொரோனா நோய்த்தொற்று – ஆறுதல் அடையும் நாட்டு மக்கள்!!

ட்ரிபிள் லாக்டவுன்:

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தினால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உட்பட ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. இருந்தும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு குறைந்த பாடில்லை.இதன் காரணமாக தற்போது அங்கு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ட்ரிபிள் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் வருகிற மே 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் அறிவித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கேரளா மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் குறைந்து வராத காரணத்தினால் அந்த மாவட்டங்களில் தற்போது ட்ரிபிள் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. ட்ரிபிள் லாக்டவுன்: கேரளா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தினால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உட்பட ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. இருந்தும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு குறைந்த பாடில்லை. இதன் காரணமாக தற்போது அங்கு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ட்ரிபிள் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் வருகிற மே 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் அறிவித்தார். மேலும் இந்த மாவட்டங்களில் ட்ரோன்கள், ஜியோ ஃபென்சிங் தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ட்ரிபிள் லாக்டவுனின் பொழுது கடைகள், ஹோம் டெலிவெரிக்கு 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள், நிதித்துறை சேவை, காப்பீட்டு சேவை குறைந்த பட்ச அதிகாரிகளுடன் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் மட்டும் காலை 10 மணி முதல் 1 மணி வரை இயங்க அனுமதி. பால், செய்தித்தாள் காலை 8 மணி வரையும், ரேஷன் கடைகள், பால் பூத்கள் அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி வரை இயங்கவும், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் அனைத்து நாட்களில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரிபிள் லாக்டவுன்:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த மாவட்டங்களில் ட்ரோன்கள், ஜியோ ஃபென்சிங் தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.ட்ரிபிள் லாக்டவுனின் பொழுது கடைகள், ஹோம் டெலிவெரிக்கு 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள், நிதித்துறை சேவை, காப்பீட்டு சேவை குறைந்த பட்ச அதிகாரிகளுடன் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் மட்டும் காலை 10 மணி முதல் 1 மணி வரை இயங்க அனுமதி.பால், செய்தித்தாள் காலை 8 மணி வரையும், ரேஷன் கடைகள், பால் பூத்கள் அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி வரை இயங்கவும், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் அனைத்து நாட்களில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here