தமிழகத்தில் இந்த 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

0
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் இறந்த தினம், கோவில் திருவிழாக்கள், முக்கிய பண்டிகைகள் போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம். இதனால் ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் இவரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் காரணமாக இந்த 3 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஈரோட்டில் 12ம் தேதியும், திருப்பூரில் 26ம் தேதியும், சேலத்தில் 19ம் தேதியும் பணி நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here