அடக்கடவுளே.., கருணாநிதியால் அதை பறிகொடுத்த எம்ஜிஆர்.., இணையத்தில் வெளியான சீக்ரெட்!!

0
அடக்கடவுளே.., கருணாநிதியால் அதை பறிகொடுத்த எம்ஜிஆர்.., இணையத்தில் வெளியான சீக்ரெட்!!
அடக்கடவுளே.., கருணாநிதியால் அதை பறிகொடுத்த எம்ஜிஆர்.., இணையத்தில் வெளியான சீக்ரெட்!!

தமிழ் சினிமாவில் 60 ஸ், 70ஸ் காலகட்டத்தில் வசன கர்த்தாவாக விளங்கியவர் தான் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. பல போராட்டங்களை எதிர்கொண்டு தனக்கென்று ஒரு தனி கூட்டத்தை உருவாக்கியவர். சினிமாவில் வருவதற்கு முன்னாடி இருந்து எம்ஜிஆரும் கருணாநிதியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். இப்பொழுது வேண்டும் என்றால் திமுக, அதிமுக என்று கட்சிகள் பிரிந்து இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருந்த காலகட்டத்தில் ஒருவொருக்கொருவர் பாசமாக தான் இருந்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இன்று கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையென ஒரு பிளாஸ்பேக் வெளியாகியுள்ளது. அதாவது கருணாநிதி ஒரு போராட்டத்தின் போது கைது செய்ய பட்டு ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்து ரயிலில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்க எம்ஜிஆர் உட்பட 100 பேர் காத்திருந்தனர்.

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தானாம்.., முண்டியடித்துக்கொண்டு அலைமோதிய கூட்டம்!!!!

அப்போது கூட்டத்தை தாண்டி எப்படி செல்வது என்று கருணாநிதி முழித்த போது எம்ஜிஆர் தனது தோளில் வைத்து தூக்கி சென்ற போது எம்ஜிஆரின் விலை உயர்ந்த வாட்ச் திருட்டு போயுள்ளது. அதை கருணாநிதி கேட்டதற்கு அது போனால் போயிட்டு போகுது விலை உயர்ந்த மனிதன் நீ தான் முக்கியம் என்று கூறினாராம். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here