அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – ஆச்சரியத்தில் மக்கள் !!!

0

கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தங்கத்தின் விலை மிக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளனர்.

தங்கத்தின் விலை:

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் விலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு வரும் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.96 குறைந்து சவரன் ரூ 36,784 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.12 குறைந்துள்ளது. இதனால் கிராம் தங்கம் ரூ.4,598க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம்  இன்றைய விலை நேற்றைய விலை விலை மாற்றம்
1 கிராம் ரூ.4,598 ரூ.4,610 ரூ.12 ⇓
8 கிராம் ரூ.36,784 ரூ.36,880 ரூ.96 ⇓
10 கிராம் ரூ.45,980 ரூ.46,100 ரூ.120 ⇓

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here