இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.11.2022) – முழு விவரம் உள்ளே!!

0
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(28.02.2023) – முழு விவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(28.02.2023) – முழு விவரம் உள்ளே!!

Today Gold and Silvar Rate: பெண்களின் வாழ்வில், அங்கம் வகிக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று ஆபரண தங்கம். தங்கத்தை ஆபரணமாக மட்டுமல்லாமல், ஒரு சேமிப்பாகவும் பெண்கள் கருதுவது உண்டு. இந்த நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, இந்த ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கமான ஒன்று. அதன் அடிப்படையில், பண்டிகை காலங்களில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை தினசரி தெரிந்து கொள்ள பொதுமக்கள் விரும்புவர். அந்த வகையில், இன்றைய 22 கேரட், 24 கேரட் தங்கத்தின் கிராம் மற்றும் சவரன் விலை கீழே விபரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

தேதி  கிராம்(22 கேரட்)  10 கிராம் (22 கேரட்) 
30.11.2022 4,936 49,360
29.11.2022 4,916 49,160
28.11.2022 4,921 49,210
26.11.2022 4,925 49,250
25.11.2022 4,935 49,350
24.11.2022 4,931 49,310
23.11.2022 4,885 48,850
22.11.2022 4,905 49,050
21.11.2022 4,920 49,200
19.11.2022 4,925 49,250
18.11.2022 4,945 49,450
17.11.2022 4,950 49,500
16.11.2022 4,960 49,600
15.11.2022 4,940 49,400
14.11.2022 4,901 49,010
12.11.2022 4,892 48,920
11.11.2022 4,875 48,750
10.11.2022 4,820 48,200
09.11.2022 4,815 48,150
08.11.2022 4,758 47,580
07.11.2022 4,775 47,750
05.11.2022 4,770 47,700
04.11.2022 4,717 47,170
03.11.2022 4,715 47,150
02.11.2022 4,730 47,300
01.11.2022 4,705 47,050

24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி  கிராம்(24 கேரட்)  10 கிராம் (24 கேரட்)
30.11.2022 5,338 53,380
29.11.2022 5,318 53,180
28.11.2022 5,323 53,230
26.11.2022 5,327 53,270
25.11.2022 5,337 53,370
24.11.2022 5,333 53,330
23.11.2022 5,287 52,870
22.11.2022 5,307 53,070
21.11.2022 5,322 53,220
19.11.2022 5,327 53,270
18.11.2022 5,347 53,470
17.11.2022 5,352 53,520
16.11.2022 5,362 53,620
15.11.2022 5,342 53,420
14.11.2022 5,303 53,030
12.11.2022 5,294 59,240
11.11.2022 5,257 52,570
10.11.2022 5,222 52,220
09.11.2022 5,217 52,170
08.11.2022 5,160 51,600
07.11.2022 5,177 51,770
05.11.2022 5,172 51,720
04.11.2022 5,119 51,990
03.11.2022 5,117 51,170
02.11.2022 5,132 51,320
01.11.2022 5,133 51,330

வெள்ளி விலை நிலவரம்

தேதி  வெள்ளி விலை(கிராம்)
30.11.2022 68
29.11.2022 68
28.11.2022 68.1
26.11.2022 67.5
25.11.2022 68
24.11.2022 68.2
23.11.2022 67
22.11.2022 67
21.11.2022 66.5
19.11.2022 67.5
18.11.2022 67
17.11.2022 67.2
16.11.2022 67.5
15.11.2022 68.5
14.11.2022 67.7
12.11.2022 67.5
11.11.2022 67.8
10.11.2022 67
09.11.2022 67.4
08.11.2022 66.7
07.11.2022 66.3
05.11.2022 66.3
04.11.2022 64.4
03.11.2022 64
02.11.2022 64.5
01.11.2022 58.3

பெட்ரோல், டீசல், தங்கம், மின்தடை போன்ற விலை நிலவரங்களை அறிய இந்த link-ஐ Follow செய்யவும்.

அக்டோபர் மாதத்திற்கான முழு தங்க விலை நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here