TNUSRB SI தேர்வர்களே.., இப்போவே இதுக்கு Apply பண்ணிடுங்க.., வெளியான முக்கிய தகவல்!!

0
TNUSRB SI தேர்வர்களே.., இப்போவே இதுக்கு Apply பண்ணிடுங்க.., வெளியான முக்கிய தகவல்!!
TNUSRB SI தேர்வர்களே.., இப்போவே இதுக்கு Apply பண்ணிடுங்க.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப் இன்ஸ்பெக்டர் (SI) பதவிக்கு மொத்தம் 621 காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு எழுத்துத் தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது. இந்த SI தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் 01.06.2023 முதல் 30.06.2023 வரை வரவேற்கபடுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் தேர்வு நடைபெறும் தேதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த தேர்வில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு போலீசாக வேண்டும் என்ற கனவு இருந்தாலும் இந்த தேர்வுக்கு எப்படி தயாராகுவது என்று வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இந்த தேர்வு குறித்து பயன்பெறும் வகையில் EXAMS DAILY நிறுவனம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு ரூ. 6000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகுப்பில் சேருவோர் ரூ.3000 மதிப்புள்ள புக் மெட்டீரியல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு 81012 34234 என்ற எண்ணிற்கு கால் செய்தோ அல்லது வாட்சப் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here