TNTET PAPER 2 – தேர்வு முடிவுகள் வெளியீடு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
TNTET PAPER 2 - தேர்வு முடிவுகள் வெளியீடு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
TNTET PAPER 2 - தேர்வு முடிவுகள் வெளியீடு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து பணி அமர்த்துவதற்காக, தமிழக அரசு TNTET தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த TNTET தகுதி தேர்வானது, PAPER 1 & 2 என இரு பிரிவுகளின் கீழ், மேல் நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய நடத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், TET PAPER 2 தகுதி தேர்வானது, கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதிய தேர்வர்கள், இதற்கான ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில், தேர்வர்கள் அனைவருக்கும், குறுஞ்செய்தி வாயிலாக ரிசல்ட் வந்துள்ளதே TRB அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தங்களது அதிகாரபூர்வமான வெப் சைடிலும் தற்போது வெளியிட்டுள்ளது. TRPயின் அதிகாரபூர்வமான https://trb.tn.nic.in/TET_2022/28032023/msg.htm இணையப்பக்கத்தில் USER ID மற்றும் PASSWORD கொடுத்து ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here