TNTET PAPER 2 ரிசல்ட்.., 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி இல்லை.., ஷாக் ரிப்போர்ட்!!

0

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, TNTET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. PAPER 1 மற்றும் 2 என்ற இரு பிரிவுகளின் கீழ் இந்த TNTET தேர்வானது, இடைநிலை மற்றும் மேல்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. இதில், TNTET PAPER 2 தேர்வானது, கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெற்றது.

TNPSC குரூப் 4 முறைகேடு விவகாரம்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் படி ஆலோசனை கூட்டம்., முக்கிய தகவல்கள் வெளிவருமா?

இந்த தேர்வினை 2.50 லட்சத்திற்கு மேல் எழுதி உள்ளனர். இதற்கான, தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. இதில், 20 ஆயிரத்துக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களை தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, இந்த TNTET PAPER 2 தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கான மொத்த விழுக்காடு 2 சதவீதமாகவே உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், மீதமுள்ள 98% சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்ச்சி சதவீதமானது, எதிர்கால பட்டதாரி ஆசிரியர்களின் தகுதியை பெரும் கேள்வி குறியாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here