TNTET PAPER 2.., 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.., தேர்வு வாரியம் வெளியிட்ட ரிப்போர்ட்!!

0
TNTET PAPER 2.., 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.., தேர்வு வாரியம் வெளியிட்ட ரிப்போர்ட்!!
TNTET PAPER 2.., 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.., தேர்வு வாரியம் வெளியிட்ட ரிப்போர்ட்!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்யும் பொருட்டு TNTET தேர்வுகள் நடத்த படுகிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வானது paper 1மற்றும் 2 என்ற முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் paper 2 தேர்வு கடந்த பிப்ரவரி 3 முதல் 15 வரை நடந்து முடிந்திருந்தது. இதன் பிறகு இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இதற்கான முடிவுகள் இந்த மாதம் 25 ஆம் தேதி இணையத்தில் வெளியிட பட்டது. இதன்படி இந்த தேர்வில் 2 % பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இப்படி இருக்க அதிகாரபூர்வ தகவல் ஒன்றை இந்த தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது இந்த தேர்வினை எழுதுவதற்கு மொத்தம் 401886 பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாகவும், 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதவே இல்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

தளபதியின் LEO படத்தில் திடீர் மாற்றம்.., சென்னையிலேயே மொத்த சம்பவத்தை செய்யும் படக்குழு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here