தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TN TRB தேர்வாணையம் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் தேர்வர்கள் தங்களது தகுதிக்கேற்ப TET தேர்வுக்கு தயாராகி வருகின்றன. மேலும் TET தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்த TET தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்திக் கொள்ள தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்துடன், Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அதை தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here