TNTET தேர்வர்கள் கவனத்திற்கு…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
TNTET தேர்வர்கள் கவனத்திற்கு..., வெளியான முக்கிய அறிவிப்பு!!
TNTET தேர்வர்கள் கவனத்திற்கு..., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது அரசு பள்ளிகளில், திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து பணி அமர்த்துவதற்கான TNTET தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த, TNTET தகுதித் தேர்வானது மேல்நிலை மற்றும் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு ஏற்ப PAPER 1 மற்றும் PAPER 2 என இரு பிரிவுகளின் நடத்தப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த பிப்ரவரியில் நடந்த TET தகுதி தேர்வு PAPER 2-வில் அதிகபட்சமே தேர்ச்சி விகிதம் 2% இருந்தது. இந்த தேர்ச்சி விகிதமானது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால், இனி வரும் TNTET தேர்வில் தேர்வர்கள் நம்பிக்கையுடன் எழுதுவதற்காகவே, அனுபவம் வாய்ந்த Examsdaily நிறுவனம் சலுகையுடன் கூடிய Course Pack-ஐ அறிவித்துள்ளது.

அதாவது,

  • ரூ. 6000 மதிப்பில் TNTET தேர்வுக்கான COURSE PACK
  • இலவச BOOK MATERIALS
  • இலவச TEST PACK

இவை அனைத்தும் வரும் ஜூன் 5ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதால் TNTET தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு தேர்வில் வெற்றி பெறுங்கள். இந்த சலுகை குறித்து மேலும் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை WHATSAPP அல்லது CALL செய்து தொடர்பு கொள்ளலாம்.

CALL AS 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here